செய்திகள்

கருப்பு குதிரையில் சவாரி செய்யும் இயக்குநர் ஷங்கர் | Director Shankar riding a black horse

ஜென்டில்மேன் (1993) திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர்ஷங்கர் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் அவரது படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாகத்தான் இருக்கும்.

Director Shankar riding a black horse

அந்தவகையில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘RC 15’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஷங்கரின் முதல் தெலுங்குப் படமாகும். படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார், தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 27ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில், ஷங்கர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தையும் ராம் சரணின் ‘RC 15’ படத்தையும் ஓரே நேரத்தில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் மகிழ்ச்சியுடன் குதிரை சவாரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts