செய்திகள்

சம்யுக்தாவ நடிக்க வைக்க ரொம்ப சிரமம், இயக்குனர் சுந்தர் சி..!(Director Sundar C said It is very difficult to cast Samyukthava)

Coffee With காதல் படத்தில் மூன்று சகோதரர்கள் கதாநாயகிகளுடன் காதல் செய்வதை வைத்து காமெடி கலந்து எடுத்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் சமீபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி நடிகைகளை பற்றி கொஞ்சம் குறையை கூறுகிறேன் என்று, என் வாழ்க்கையில் சவாலான ஒரு கதாபாத்திரம் சம்யுக்தா.

எத்தனையோ நட்சத்திரங்களுடன் பணியாற்றி இருக்கிறேன், ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல் ஒரு காட்சியில் நடிக்க வைக்க மிகப்பெரிய சவாலாக அமைந்தது என்று காமெடியாக கூறியிருந்தார் சுந்தர் சி.

Director Sundar C

Similar Posts