சுந்தர் சி இயக்கத்தில் ‘காஃபி வித் காதல்’ படப்பிடிப்பு மற்றும் ஆடியோ வெளியீட்டு புகைப்படங்கள்(Director Sunther C in ‘Coffee With Kathal’)
இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்க, மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி மற்றும் சம்யுக்தா சண்முகம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகிய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக












