செய்திகள்

வாரிசு படத்தை பார்த்து கண்கலங்கிய இயக்குனர் வம்சியின் தந்தை..!(Director Vamsi’s father was cried to see Varisu)

விஜய், அஜித் ரசிகர்கள் பெரிதும் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ‘வாரிசு’ பட இயக்குனர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது இயக்குனர் வம்சி பைடிபல்லியின் தந்தை ‘வாரிசு’ படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், வம்சியின் தந்தை வாரிசு படத்தைப் பார்த்து கண்கலங்கியபடியே அவரை கட்டியணைக்கிறார். மேலும், “இன்று எனது அப்பா ‘வாரிசு’ படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை;

என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ. லவ் யூ அப்பா” என பதிவிட்டுள்ளார்.

Director Vamsi’s father

Similar Posts