விமர்சனங்களை கண்டு ஆவேஷத்தில் விக்னேஷ் சிவன்..!(Director Vignesh Shivan in a frenzy after seeing the reviews)
திருமணமாகி 4 மாதமாகிய நிலையில் பல செய்திகள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பற்றி வெளியாகி வைரலானது.
அப்படி திடீரென தங்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று ஷாக் கொடுத்தார் விக்னேஷ் சிவன்.
இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இந்த விவகாரம் குறித்து சில பதிவுகளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ளார்.
இப்படி பதிவிட்டது எல்லாருக்கும் ஒரு பதிலடியாக இருக்கிறதாம்.

