செய்திகள்

ஜப்பான் படத்தில் முக்கிய பாத்திரத்தில் இயக்குனர் விஜய் மில்டன்..!(Director Vijay Milton in the main role in the film Japan)

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படம் லுக் வெளியாகியுள்ள நிலையில் படம் பற்றிய இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறாராம் இயக்குநர் விஜய் மில்டன்..! 30 நாட்களுக்கு மேலாக நடிக்கவிருக்கும் விஜய் மக்களால் அதிகம் கவரப்பட்டு பாராட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Director Vijay Milton

Similar Posts