செய்திகள்

துணிவு என்ற டைட்டிலை அட்டை காப்பியடித்த இயக்குனர் வினோத்..!(Director Vinoth who copied the title Thunivu)

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு துணிவு என்ற டைட்டிலில் குறும்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை கோடீஸ்வரன் இயக்கி, தயாரித்திருந்தார்.

அந்த டைட்டிலை தான் தற்போது வினோத் காப்பி அடித்துள்ளார் என்று குறும்படத்தின் துணிவு படத்தின் டைட்டிலுடன் அஜித்தின் துணிவு படத்தையும் ஒப்பிட்டு வருகிறார்கள்.

எப்போதுமே அட்லி தான் இவ்வாறு காப்பியடிப்பதில் நெட்டிசன்களிடம் சிக்குவார். ஆனால் தற்போது தொடர்ந்து வினோத் சிக்கி வருகிறார்.

Director Vinoth

Similar Posts