சின்னத்திரை

பிக்பாஸில் நுழையும் விவாகரத்து நடிகை…!(Divorced actress entering Bigg Boss)

அக்டோபர் 2ம் தேதி 17 முதல் 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் துவங்க இருப்பதால், போட்டியாளர்களை குறித்த தகவலும் இணையத்தில் வைரலாக பரவுகிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபலங்கள் 2 பேர் பிக்பாஸ் சீசன் 6 வீட்டில் முதல் ஆளாக நுழைந்து சோபாவில் அமர்ந்தபடி மைக்கில் அவர்கள் பெயர் எழுதி பக்கா பிக்பாஸ் போட்டியாளர்களாகவே பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது.  

குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் டிடி மற்றும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் பிக்பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக செல்கின்றனர் என்று கூறி வருகின்றனர்.

Divorced actress

Similar Posts