செய்திகள்

இராவண கோட்டம் இசை வெளியீட்டு விழாவிற்கு யார் யார் எல்லாம் கலந்துகிட்டாங்க தெரியுமா? | Do you know who attended the Raavana Kottam Audio Launch?

மதயாணைக்கூட்டம் என்ற சென்சேஷ்னல் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள படம் தான் இராவண கோட்டம்.

Do you know who attended the Raavana Kottam Audio Launch?

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக துபாயில் நடந்துள்ளது, இதில் பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கூட கலந்துக்கொள்ளனர்.

இப்படத்தில் தனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளதாகவும், கண்டிப்பாக எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் என மிகுந்த நம்பிக்கையில் சாந்தனு பேசியுள்ளார். சாந்தனு பல வருடங்களாக ஒரு மிகப்பெரிய ஹிட் படத்திற்காக காத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், யுவன், வெங்கட் பிரபு, மீனா,குஷ்பூ என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு இராவண கோட்டம் இசை வெளியீட்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

Similar Posts