செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா யாருடன் கொண்டாடினாங்க தெரியுமா? | Do you know who Samantha celebrated her birthday with?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியடைந்தது.

Do you know who Samantha celebrated her birthday with?

இதை தொடர்ந்து அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

Do you know who Samantha celebrated her birthday with?

கடந்த சில நாட்களுக்கு முன் தான் நடிகை சமந்தாவின் பிறந்தநாள் வந்தது. ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். நடு இரவில் சமந்தாவின் பிறந்தநாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Similar Posts