செய்திகள்

நன்கொடை வேண்டாம், வேண்டுகோள் விடுத்த நடிகர் ராகவா..!(Don’t donate, pleads actor Raghava Lawrence)

சந்திரமுகி 2 படத்திற்காக லாரன்ஸ் தனது உடம்பை இரும்பு போல மாற்றி உள்ளார். மேலும் அவரது கைக்கு உலக்கை போல வலு சேர்த்து உள்ளார்.

சந்திரமுகி 2 படப்பிடிப்புக்காக தனது உடல் தோற்றத்தை அதிரடியாக மாற்ற சிவா மாஸ்டர் உதவி உள்ளார். இந்த சிறு முயற்சியை உங்களுடன் பகிர நான் விரும்பினேன். மேலும் இரண்டாவதாக இத்தனை ஆண்டுகளாக எனது அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு மிக்க நன்றி.

இனிமேல் யாரும் எனது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என கேட்டுள்ளார். 

actor Raghava Lawrence
actor Raghava Lawrence
actor Raghava Lawrence

Similar Posts