செய்திகள்

அஜித்தின் விஷயத்தில் தலையிட வேண்டாம், விஜய் வேண்டுகோள்..!(Don’t interfere in Actor Ajith’s case, Actor Vijay requests)

வாரிசு படத்திற்கு போட்டியாக ஏகே 61 படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நேரத்தில் விஜய் தனது மேனேஜருக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதாவது அவரது மேனேஜர் ஜெகதீஷை அழைத்து உங்களுக்கு வினோத் மற்றும் போனி கபூரை நன்கு தெரியும். மேலும் நீங்கள் அடிக்கடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் நேரிடும். அந்த சமயத்தில் அவர்களிடம் பேசும்போது நம் படத்தை பற்றியோ அல்லது அவர்கள் படத்தை பற்றியோ எதுவும் பேச வேண்டாம்.

அதுமட்டுமின்றி அவர்கள் படம் பொங்கலுக்கு வெளியாகிறதா என்று கூட கேட்க வேண்டாம் என்று விஜய் கட்டளையிட்டுள்ளார்.

அவர்களின் படத்தை பற்றி அறிய நாம் ஆர்வமாக இருக்கிறோம் என்று என்ன கூடும். இதனால் படத்தைப் பற்றி பேசாமல் சாதாரணமாக நலம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்பது போல விஜய் கூறியுள்ளாராம்.

Actor Vijay
Actor Ajith

Similar Posts