செய்திகள்

சத்தம் போடாதீர்கள், செய்தியாளர்களிடம் பாய்ந்த டாப்சி(Don’t make noise, Actress taapsee pannu told reporters)

தனது பேச்சு எழுத்து மூலம் அடிக்கடி பிரச்சினையில் சிக்குபவர் டாப்சி . இவர் வேறு யாரும் அல்ல தனுஷ் தேசிய விருதுப்பெற்ற ஆடுகளம் படத்தின் ஹீரோயின்.

நேற்று நடிகை டாப்ஸி பண்ணு சமீபத்தில் OTT Play விருதுகள் 2022 இல் கலந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பில் அவரது டோபரா படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பெற்று வருகிறதே என்று செய்தியாளர் கேட்டபோது,

கோபப்பட்ட அவர் முதலில் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என ஆவேசமாக கூறினார்.எந்தப் படம் விமர்சனத்தை எதிர்கொள்ளவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளர் மேலும் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ​​அவர் குறுக்கிட்டு,

என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், உங்களுடைய கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். எந்தப் படம் அதை எதிர்கொள்ளவில்லை என்று சொல்லுங்கள்” என்று கோபமாக கேட்டார்.

Actress taapsee pannu

Similar Posts