செய்திகள்

வெளியீடு திகதியை அறிவித்த‌ டிஎஸ்பி படக்குழு..!(DSP film team announced the release date)

நடிகர் விஜய்சேதுபதியின் “DSP” திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் நடிகர் சேதுபதி பொலிஸ் அதிகாரியாக களமிறங்கியுள்ளார்.

DSP film team

Similar Posts