ரோஜா சீரியல் முடிவையொட்டி இன்னொரு சீரியல் முடிவு,சோகத்தில் ரசிகர்கள்..!(Due to the ending of Roja serial, another serial ending, fans are sad)
2018ம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் ரோஜா சீரியல். 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இத்தொடர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRPயில் முதல் இடத்தை பிடித்துவந்தது.
ரோஜாவை தொடர்ந்து இன்னொரு சீரியலான அன்பே வா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. எப்போது முடிவுக்கு வருகிறது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
