செய்திகள் | கலை காட்சி கூடம்

56 வயதாகியும் அழகிற்கு எந்த குறைவும் இல்லாமல் இருக்கும் நதியா | Even at 56 years of age, Nadia has no loss of beauty

80, 90 களில் அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை நதியா. இவர் 1984 -ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் தடம் பதித்தார்.

Even at 56 years of age, Nadia has no loss of beauty

இதன் பின்னர் இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நதியா இவர் தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நதியா புகைப்படங்கள் சில வற்றை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எப்படி இன்னும் இவ்வளவு அழகா இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Similar Posts