செய்திகள்

விக்கி கூட செய்ததில்லை..லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய‌ தயாரிப்பாளர்..!

திருமணம் முடிந்த கையோடு அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார் . சம்பளமாக நயன்தாராவுக்கு ரூபாய் 4 கோடி

நயன்தாராவின் 75-வது படத்தை நிலேஷ் கிருஷணா என்பவர் இயக்க உள்ளார். ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக கேட்டுள்ளார் . தயாரிப்பாளர் நயன்தாரா சம்பளததை குறைத்து 5 கோடி ரூபாய் கேட்கும் படி கூறி இருக்கிறார்.

புரமோஷனில் நடிக்காத நயன்தாராவுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர்.

Similar Posts