எல்லாம் என் தவறு தான் மன்னித்துவிடுங்கள்…மன்னிப்பு கேட்ட அனுபமா !
’கார்த்திகேயா 2’ கடந்த 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது.
அப்போது மேடையில் பேசிய போது அனுபமா,குஜராத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அதன்பின் கடைசி நாள் படப்பிடிப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இப்போது இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அது என் வாழ்வின் மிகப் பெரிய தவறு. இந்த படத்தில் தனக்கு சிறந்த கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குனருக்கு நன்றி தெரிவித்தார்.

Read more at: https://tamil.beh