ரசிகரின் காலில் விழுந்த பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் …!(Famous actor Hrithik Roshan who fell at the feet of a fan)
நடனத்திற்காக பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், திடீரென்று அவர் காலில் விழுந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹிருத்திக் அதிர்ச்சியடைந்து மீண்டும் உடனே ரசிகரின் காலில் விழுந்தார்.