செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலால நடிக்கவுள்ள பிரபலம்..!(Famous Actor who will act instead of Udayanidhi Stalin)

உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது அமைச்சராகி விட்டதால் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்திலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதனால் அந்த படத்தில் யார் நடிப்பார் என்கிற கேள்வியும் எழுந்தது.இந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி கமல்ஹாசன் தயாரிக்கும் அந்த திரைப்படத்தில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிக்க வைக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Famous Actor

Similar Posts