செய்திகள் | திரைப்படங்கள்

போஸ்டரில் அரை நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை பாயல் ராஜ்புத் | Famous actress Payal Rajput standing half-naked on the poster

தமிழில் இருவர் உள்ளம், கோல்மால், ஏஞ்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாயல் ராஜ்புத் RX 100 படத்தின் மூலம் பிரபலமான நடிகையானார். தற்போது பாயல் ராஜ்புத் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒட்டுத்துணி இல்லாமல் அரை நிர்வாணமாக நிற்கும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Famous actress Payal Rajput standing half-naked on the poster

RX 100, மகாசமுத்திரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள இந்த படத்திற்கு ‘மங்களவாரம்’ என பெயர் வைத்துள்ளனர். தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படம் தமிழ், இந்தி என பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. தமிழில் இந்த படத்துக்கு ‘செவ்வாய்கிழமை’ என டைட்டில் வைத்துள்ளனர்.

Famous actress Payal Rajput standing half-naked on the poster

தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆடையில்லாமல் நிற்கும் பாயல் ராஜ்புத் கண்களில் கண்ணீர் வடிய கை விரலில் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

Similar Posts