செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா மறைவு..!(Famous comedian Srivastava passed away)

நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஸ்ரீவஸ்தவா. இவர் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நடிகர் ஸ்ரீவஸ்தவா சிசிக்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரண செய்தி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Famous comedian Srivastava

Similar Posts