செய்திகள்

பிக்பாஸ் 6ல் இருந்து விலகும் பிரபல தொகுப்பாளர்..!(Famous host to leave Bigg Boss 6)

தமிழை போல தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஒளிபரப்பாகிறது. முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர், இரண்டாவது சீசன் நானி என தொகுத்து வழங்க பின் அடுத்தடுத்து 3, 4, 5, 6 சீசன்களை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

தற்போது நாகர்ஜுனாவே அடுத்த 7வது சீசனை தான் தொகுத்து வழங்க போவதில்லை என்றும் இந்த சீசனோடு வெளியேறுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங் செய்தியாக அமைய அடுத்த சீசனிற்கு விஜய் தேவரகொண்டாவை இறக்க முயற்சி செய்துவருகிறார்களாம் பிக்பாஸ் குழு.

Famous host

Similar Posts