சின்னத்திரை

பிரபல சீரியல் நடிகை தூக்கில் தற்கொலை, காரணம்..!(Famous serial actress hanged herself, reason)

நடிகை வைஷாலி டக்கர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது ஹிந்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் வைஷாலிக்கு அபிநந்தன் என்ற டாக்டர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பின் திருமணத்தை வைஷாலி நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்தது ஏன் என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

வைஷாலியின் அறையில் இருந்து ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது என்றும் அதை வைத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. வைஷாலியின் முன்னாள் காதலர் அவரை தொந்தரவு செய்துவந்தது தெரிந்திருப்பதாக போலீசார் கூறி இருக்கின்றனர். 

Famous serial actress

Similar Posts