பிரபல பாடகி ஜொனிடா இனி தியேட்டர் திரைகளில்..!
இறைவா, செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து போன்ற பாடல்களை பாடி பட்டிதொட்டி எங்கும் கலக்கினார்.
தற்போது பாடகியாக கலக்கிவந்த ஜோனிடா காந்தி நாயகியாக நடித்துள்ளார்.
விநாயக் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஜஸ்கிரீம் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் வெளியிட்ட இப்படத்தின் ஃபஸ்ட் லுக்,
