செய்திகள்

லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் | Fans and celebs wish Lokesh Kanagaraj on his birthday

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

Lokesh Kanagaraj

அண்மையில் பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் இப்படப்பிடிப்பில் இணைந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதினால் தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar Posts