ஸ்ருதிஹாசன் முகத்த்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி |Fans are shocked to see Shruti Haasan face
நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் அனைத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது காதல் விஷயங்களை கூட இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பகிரக்கூடியவர்.

அவரது முகத்தில் பிளாட்டிக் சர்ஜரி செய்ததை கூட ‘ஆம், சர்ஜரி செய்தது உண்மைதான்’ என தைரியமாக பேட்டியில் ஒப்புக்கொண்டு பேசினார் அவர்.

பொதுவாக நடிகைகள் எல்லோரும் அழகாக இருக்கும் போட்டோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்கள். அதற்காகவே போட்டோஷூட் எல்லாம் நடத்துவார்கள்.

ஆனால் ஸ்ருதிஹாசன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் முகம் எப்படி இருக்கிறது பாருங்க என சொல்லி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
“Bad hair day / fever and sinus swollen day / period cramp day and the rest” என அவர் தனது உடல்நிலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்..