நடிகர் சூர்யாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளன ரசிகர்கள். | Fans are shocked to see the latest photo of actor Suriya.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. அவரது அடுத்த படம் கங்குவா.

சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்னி கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக இப்படம் தயாராகி வருகிறது.

இதற்காக இப்படத்தில் சூர்யா வித்தியாசமான ஸ்டைலில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் உடல் எடை அதிகரித்து குண்டாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.