நடிகர் கார்த்தியை சந்தித்த ஜப்பானை சேர்ந்த ரசிகர்கள். | Fans from Japan met actor Karthi.
தமிழ் ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் 2-ஐ காண ஜப்பானில் இருந்து கார்த்தி ரசிகர்கள் சென்னை வந்தனர். அவர்கள் சுமார் 4 முறை படம் பார்த்ததாகவும், நடிகர் கார்த்தியை அவரது இல்லத்தில் சந்தித்ததாகவும் தெரிகிறது.

நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசனை தொடர்ந்து ஜப்பானில் பிரபலமான நடிகர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
