செய்திகள்

நடிகை ராஷ்மிகாவிடம் அத்து மீறிய ரசிகர்கள்..!Fans of Actress Rashmika )

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

அப்போது நடிகை ராஷ்மிகாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்யடித்தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

அப்போது ரசிகர்கள் சிலர் ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்தும் உடலில் தொட்டு பார்த்தும் அத்துமீறலில் ஈடுபட்டனர். 

பின்னர் அவர் உடனடியாக பாதுகாவலர்களின் உதவியுடன் காரி ஏறி சென்றார்.

Actress Rashmika

Similar Posts