விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ ட்ரைலர்..!(Farzi trailer starring Vijay Sethupathi – Shahid Kapoor)
தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்கவுள்ளார்.
அதில் ஒன்றாக பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருடன் இணைந்து ராஜ் & டிகே இயக்கிய ‘ஃபார்ஸி’ என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
இப்பொது, இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு ஆபிசாராக விஜய் சேதுபதி வருகிறார்.