செய்திகள்

மேடையில் நானே வருவேன் படத்தை விமர்சனம் செய்த பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்(Film actor Ponniin Selvan who reviewed the movie Nanae Varavan on the stage)

பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது, இதனால் ரசிகர்கள் நாளை முதல்நாள் முதல்காட்சியை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படம் முதல்நாளில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Film actor Ponniin Selvan

பிரஸ் மீட்
இதற்கிடையே நாளை பொன்னியின் செல்வன் வெளியாகும் நிலையில் இன்று செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் பார்த்திபன் தான் தஞ்சாவூருக்கு சென்று அங்கு படத்தை பார்க்களாம் என இருந்ததாகவும், இதனால் இன்று நடக்கும் பிரஸ் மீட்டில் கலந்து கொள்ள முடியாது என சொன்னதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தற்போது “நானே வருவேன், நானே வருவேன்” என அடம்பிடித்து இப்போது பிரஸ் மீட்டில் கலந்து கொண்டதாக பேசியிருக்கிறார். அவர் கிண்டலாக பேசியது இணையத்தில் இரண்டு திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Similar Posts