செய்திகள்

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டியை காண சென்ற திரையுலக பிரபலங்கள் | IPL has held at Chepauk Stadium yesterday Film celebrities who went to watch the match

தல தோனியின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பரும் காமெடி நடிகருமான சதீஷ் உடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Film celebrities who went to watch the match

கிரிக்கெட், கால்பந்து என ஸ்போர்ட்ஸ்களில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

தோனி தயாரிப்பில் உருவாகி வரும் LGM படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், இவானா மற்றும் நடிகை நதியா உள்ளிட்டவர்களும் நேற்று சென்னையில் நடந்த போட்டியை நேரில் கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.

Similar Posts