செய்திகள் | கலை காட்சி கூடம்

பிலிம்பேர் விருதுகள் 2022 சூரரைப் போற்றுக்காக(Filmfare Awards 2022 to honor Surairai Potoru)

அண்மையில் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சூரரைப் போற்று படம் எல்லா வகையான விருதுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது அதாவது சிறந்த நடிகர்,நடிகை,இசையமைப்பாளர்,இயக்குனர், மற்றும் சிறந்த தயாரிப்பு நிறுவணம் அதனை தொடர்ந்து பிலிம்பேர் விருதுகள் 2022 பெங்களூரில் நடைபெற்றது அதிலும் சூரரைப் போற்று படம் எல்லா வகையான விருதுகளையும் பெற்று இருந்தது அதில் சில புகைப்படங்கள் உங்களுக்காக……..

Filmfare Awards 2022

Similar Posts