செய்திகள் | திரைப்படங்கள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் | Films releasing in theaters this week.

கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

Films releasing in theaters this week.

தமிழில் இந்த வாரம் இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2 அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Films releasing in theaters this week.

பிச்சைக்காரனை 2வைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த யாதும் ஊரே யாவரும் கேளீர் இந்த வாரம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Similar Posts