செய்திகள்

கணவர் இல்லாமல் நடிகை மீனா வீட்டில் நடந்த முதல் கொண்டாட்டம்..!(First celebration at actress Meena’s house without her husband..!

கணவர் இறந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை தேற்றுவதற்கு அவரது தோழிகள் பலவாறாக முயற்சி செய்து வருகின்றனர்.

அதன்படி தனது 46வது பிறந்த நாளை காணும் மீனாவை மகிழ்ச்சி படுத்துவதற்காக சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

actress Meena

Similar Posts