செய்திகள்

இன்று வெளியாகும் ஜப்பான் பட ஃபர்ஸ்ட் லுக்..!(first look of Japan film will be released today)

கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகனுடன் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். நவம்பர் 10 ஆம் தேதி முஹூர்த்த பூஜைக்கு பிறகு படத்தின் முதல் ஷெட்யூல் தூத்துக்குடியில் நடந்தது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமான இன்று வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

first look of Japan film

Similar Posts