நடிகர் சூரியா வெளியிட்ட ஆன்ட்ரியா நடிப்பில் மனுசி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்..!(First look of Manusi movie starring Andrea released by actor Surya)
வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் மனுசி.
இதன் பெர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுமுள்ளார்.
நடிகர் சூரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆல் தி பெஸ்ட் டீம், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


