செய்திகள் | திரைப்படங்கள்

வெளியான சித்தார்த்தின் இந்தியன் – 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | First look poster of Siddharth’s Indian – 2 released

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இயக்குனர் ஷங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து தென்னாப்பிரிக்க படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

First look poster of Siddharth’s Indian – 2 released

இந்நிலையில் நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முதல் லுக் போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய கொடி குத்தி இருக்கும் உடையில் நடிகர் சித்தார்த் காணப்படுகிறார்.

Similar Posts