செய்திகள்

வெளியாகவுள்ள துணிவு படத்தின் கேங்ஸ்டா பாடல்..!(Gangsta song from Thunivu to be released)

நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தின் 3வது பாடலான கேங்ஸ்டா பாடல் டிசம்பர் 25 ஆம் அதாவது இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது!

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துடன் ரசிகர்களை கொண்டாட வைக்கப் போகிறது துணிவு..!

Gangsta song from Thunivu

Similar Posts