செய்திகள்

தர்த்திரம் பிடித்த ***-கள் என்று நடிகையை பேசிய கஞ்சா கருப்பு..!(Ganja Karuppu called the actress a *** who liked Darthram)

சமீபத்தில் ஓங்காரம் என்ற படத்தில் நடித்துள்ள கஞ்சா கருப்பு அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா விஸ்வநாத், ஆடியோ லான்ச்சிற்கு வந்தால் 1 லட்சம் பணம் வேண்டும் என்றாராம். அந்த ஹீரோயின் 1 லட்சம் கேக்குறது நியாயமில்லை என்று கூறி, கெட்ட வார்த்தை ஒன்றினை பயன்படுத்தி வந்திருந்தா,

Ganja Karuppu

பத்திரிக்கையாளர்கள் நிறையபேர் பார்த்து விளம்பரம் செய்வார்கள். ஏன் தான் இந்த தர்த்திரம் பிடித்த ***-கள் இப்படி நடந்துக்குறாங்கன்னு தெரியல என்று கூறியுள்ளார் கஞ்சா கருப்பு.

Similar Posts