செய்திகள்

துணியால் செய்யப்படும் கௌதம் மற்றும் மஞ்சிமா திருமண அழைப்பிதழ்..!(Gautham and Manjima wedding invitation made from fabric)

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு நெசவு செய்யப்பட்ட துணியால் இந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் கெளதம், மஞ்சிமா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Gautham and Manjima wedding invitation

Similar Posts