செய்திகள்

கவுதம் கார்த்திக்கு மஞ்சிமாவுடன் திருமணம் இந்த ஆண்டாம்..!

 கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். 

அவரே தான் மஞ்சிமா மோகனை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் தான் யாரையும் காதலிக்கவில்லை என்ற மஞ்சிமா கவுதம் கார்த்திக்குடன் காதல் என்ற வதந்தியை மறுத்தார்.

நடிகர் கவுதம் கார்த்திக் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது காதல் வதந்திகள் குறித்து வாயே திறக்கவில்லை. அதே நேரத்தில் இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், நேரம் வரும் போது அதனை தெரிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்

Similar Posts