செய்திகள்

காயத்ரி எனக்கும் உங்களுக்கும் பொண்டாட்டி, கூல் சுரேஷ் ..!(Gayathrie is a wife me and you, Cool Suresh )

அலட்டிக் கொள்ளாத நடிப்பு என்று தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் நடிகை காயத்ரி. 18 வயசு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படம் தான் நல்ல வரவேற்பு கொடுத்தது.

ஸ்ரீனிச்சாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணைந்து மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

திரைப்படங்களுக்கு விமர்சனம் சொல்லும் கூல் சுரேஷ் இந்த திரைப்படம் வெளியான பிறகு காயத்ரி எனக்கு பொண்டாட்டி உங்களுக்கு பொண்டாட்டி என்று கூறி இருக்கிறார்.

இது போன்ற பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இவர் காயத்ரியை இப்படி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cool Suresh

Similar Posts