செய்திகள்

கோல்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!(Gold Movie New Update)

நடிகர் பிரித்விராஜ் மற்றும் லேடி ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கோல்ட் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிசம்பர் முதலாம் திகதி வெளியாகவுள்ளதாம்.

ப்ரேமம் படத்திற்கு பிறகு ஆல்போன்ஸ் இயக்கியுள்ள கோல்டு தமிழ் மலையாளம் என பல மொழிகளில் வெளியாகிறதாம்.

Gold Movie

Similar Posts