செய்திகள்

இடையில் நிறுத்தப்பட்ட கோல்ட் திரைப்படம்..!(Gold movie stopped in between)

‘கோல்டு’ என்ற திரைப்படம் கடைசி நேரத்தில் படம் வெளியாவது நிறுத்தப்பட்டது. இதில் பிருதிவிராஜ் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் கோல்டு படம் நேற்று தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் வெளியாகும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் ‘கோல்டு’ படம் வெளியாவது நிறுத்தப்பட்டது. தணிக்கையாவதில் தாமதம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் திட்டமிட்டபடி கோல்டு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு நாள் தாமதமாக இன்று கோல்டு படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று கோல்டு படம் திரைக்கு வந்தது.

Gold movie

Similar Posts