செய்திகள்

திருமணமாகி குழந்தையுடன் கோலிசோடா நடிகை சாந்தினி..!(Goli Soda actress Chandhini is married with a child)

2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோலி சோடா. இதில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கோலி சோடா படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இதன்பின், நடிகை சாந்தினி திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு அழகிய ஆண் குழந்தையும் உண்டு. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Goli Soda actress Chandhini
Goli Soda actress Chandhini

Similar Posts