செய்திகள்

பொலிஸாரால் கைதான ஜீ பி முத்து..!(GP Muthu arrested by the police)

பிக்பாஸில் இருந்து தானாக வெளியேறினார் ஜீபி முத்து. தற்போது ஜி.பி.முத்துவை இரண்டு போலீசார் கைது செய்வது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் எங்கள் தலைவன் என்ன தவறு செய்தார், ஏன் கைது செய்யப்பட்டார் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால் பரோல் படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.

அதில் தான் அவர் கைது செய்யப்படுவது போல் காட்சி அமைந்துள்ளது, அதைதான் ரசிகர்கள் போட்டோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

GP Muthu

Similar Posts