செய்திகள்

கட்டிலில் இருந்து கீழே விழுந்த ஜி.பி. முத்து..!(GP Muthu fell down from the bed)

நேற்று நடந்த எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார்.

நடு இரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்துகிறார் ராபர்ட். அப்போது அலறியடித்து எந்திருக்கும் ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே விழுகிறார்.

அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.

GP Muthu

Similar Posts