செய்திகள்

குண்டக்க மண்டக்க இயக்குனர் மரணம்..!(Gundakka Mandakka director dies)

 பார்த்திபனின் ‘குண்டக்க மண்டக்க’ என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.அசோகன் தற்போது காலமானார் என்கிற செய்தி வந்திருக்கிறது.

அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று இறுதி சடங்குகளை நடைபெற இருக்கிறது.

குண்டக்க மண்டக்க மட்டுமின்றி மேலும் 2 படங்களையும் அவர் இயக்கி இருக்கிறார். அசோகனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.  

Gundakka Mandakka director

Similar Posts